Iniya Vanakkam....
Oru varudamaaka nalla blogs padithukkondirukkiren.
Aanal innum enathu ezhuthukkal blog il varavillay.. varavendum endru ninaithathillai...
Ethanai iniya seithikal....kallori ninaivukal.....evvalavu per ezhithukiraarkal...
enathu palli padippu kallori padippu...ellam poop poovai malarkinrana..
nalla oru melody yaana oru paattai malai velaiyil ketkum makilchi ippadippatta blog padikumpothu kidaikkirathu..
enathu ezhuthu itho thodangki vittathu...
Pon vanam panneer thuuvuthu inneram...
nanri..
meendum santhippom.
Raj
Friday, November 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
கலக்குங்க நண்பரே!!! வாழ்த்துக்கள்!
Hi Raj,
Got ur comments to my post, thanks a lot!
If you like to type post in tamil then pls do download the unicode from this link
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3/
If you have doubts regarding tamil posts in ur blog, pls do visit this page,
http://tamilblogging.blogspot.com/
For further info, feel free to contact me,
Good Luck raj!!Keep going & write more in ur new blog!!
Hello Raj, do the comment moderation for ur blog.......so that the comments to ur post wil be mailed to your email ID and then you can publish them,
Pls do that ASAP!
ஹேலோ ராஜ், தமிழ் டைப்பிங் தெரிந்ததும் நிறைய பதிவுகள் போடுவீங்கன்னு பார்த்தேன்.......எப்போ புது பதிவுகள் எழுதபோறீங்க???
திவ்யா,
நிறைய கல்லூரி நினைவுகள் தென்றலாய் ....
வெகு விரைவில் எனது புது பதிவுகள்.....
அப்படின்னு உடனே எழுதிட்டேன்..
ஆனா வேலைப்பளு விட மாட்டேங்குது...வேலையெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுட்டு சீக்கிரம் எழுதுவேன்.
Getting Inspiration from people like you to Plan and Fix Time for Writing...
அடுத்த வாரம் பதிவுடன் வருகிறேன்.
நன்றி திவ்யா.
ராஜ்..Word Verification தேவையில்லைன்னு நினைக்குறேன்.
அதே போல் இப்படி பின்னூட்டம் பகுதி இப்படி தனியாக வர வேண்டாமே...
திவ்யா,,
பொறுமை பொறுமை..
ராஜ் உங்க உதவியால தமிழில் புதுசா ஒரு போஸ்ட் போட்டுட்டாரு. ;-)
Post a Comment